வாட்டர்மெலன் ஸ்டாருக்கு எச்சரிக்கை!! நடிப்பு அரக்கனுக்கு பிசியோதெரபிஸ்ட் சங்கம் கடும் கண்டனம் ...

Share this Video

வாட்டர் மிலன் ஸ்டார், சின்ன சிவாஜி என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு ரீல்ஸ்கள் போட்டு பிரபலமானவர் மதுரையை சேர்ந்த திவாகரன் எந்த அளவு தனது வெகுளித்தனத்தால் பிரபலம் ஆனாரோ அது வெகுளித்தனம் அல்ல விளம்பரத்திற்காக அவர் செய்யும் நாடகம் என்று பலரும் தற்போது youtube களில் வீடியோக்கள் வெளியிட்ட வருகின்றனர் நடிகர்கள் பற்றி திவாகரன் அவர்கள் "அவங்க நடிக்கிறது எல்லாம் நடிப்பா "பெரிய நடிகர்கள் எல்லாம் என் நடிப்பை youtube-பில் பார்த்து தான் திரை நடிக்கிறார்கள் என்று அளவுக்கு மீறி வசனங்களை பேசி வருகிறார் அத்துடன் வார்த்தைக்கு வார்த்தை நான் பிசியோதெரபிஸ் டாக்டர் என்று சொல்லிக் கொள்ளும் திவாகரனுக்கு தற்போது பிசியோதெரபிஸ்ட் டாக்டர்களே எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்

Related Video