தர்பூசணியில் கலப்படம் உண்மையா? - உண்மையை உடைத்த வியாபாரி அருண் குமார்

Share this Video

சமீப காலமாக தமிழகத்தில் தர்ப்பூசணியில் மருந்து கலந்திருப்பதாக ஒரு செய்தி பரவி வந்தது.இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால்,வியாபாரிகள் தொடர்ந்து இதை மறுத்து வந்தனர்.இது குறித்து நமது ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு விளக்கமாக பேட்டியளித்துள்ளார் வியாபாரி அருண் குமார்.

Related Video