Exclusive : ஆறுகளில் கொட்டப்படும் கழிவுகள்! - சமூக செயற்பாட்டாளர் முகிலன் வேதனை!

மனசாட்சியே இல்லமால் ஆறுகளில் கழிவுகள் கொட்டப்படுவதாக  சமூக செயற்பாட்டாளர் முகிலன் வேதனை தெரிவித்துள்ளார்.
 

Share this Video

சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரையிலும் மனசாட்சியே இல்லமால் ஆறுகளில் கழிவுகள் கொட்டுவதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் ஆற்று நீரை அன்றாடம் பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

Related Video