கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை

Share this Video

சிவகங்கை நகராட்சியின் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு திட்டம் மற்றும் சுடுகாடு அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முத்துப்பட்டி, பொன்னாகுளம், அரசிணிப்பட்டி உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பதாகைகளை ஏந்தி சுமார் 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Video