தமிழ்நாட்டில் நான்கு முணை கூட்டணி அமையும், விஜய் தலைமையில் புதிய கூட்டணி - டி.டிவி தினகரன் பேட்டி

Share this Video

விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தான் தெரிகிறது. தமிழ்நாட்டில் நான்கு முணை கூட்டணி அமையும், எதிர்பாராத கூட்டணியும் அமையவும் வாய்ப்பு உள்ளது. பழனிசாமி பேசுவதை பார்த்தால் தங்களால் தனித்து நிற்க முடியாது என்பதால் விஜய் அவருக்கு கூட்டணி அழைப்பு விடுத்து இருக்கலாம் என்ற எண்ணம் தொன்றுகிறது.

Related Video