விஜயும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். எல் முருகன் பேட்டி

Share this Video

ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுக கேட்பதாக விஜய் பேசிய கருத்துக்கு - ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுக கேட்டால் அது வரவேற்கத்தக்கது - விஜயும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டு கண்ட சமூக இயக்கம். நேரு, அம்பேத்கரே ஆர்எஸ்எஸ் பற்றி புகழ்ந்துள்ளனர்.

Related Video