மை டியர் சி.எம் சார்..நீங்க சொல்ற அனைத்தும் ரீல்ஸ் தான்...பாதி ரீல்ஸ் அறுந்தும் போச்சு! விஜய் பேச்சு

Share this Video

அரியலூர் பிரச்சாரத்தில் TVK தலைவர் விஜய் அதிரடி பேச்சு :மை டியர் சி.எம் சார்...ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற'ன்னு சொல்லிவிட்டு நீங்க விடுற அந்த அனைத்தும் ரீல்ஸ் தான் . அதுல பாதி ரீல்ஸ் அறுந்தும் போச்சு . மேலும் பேசிய விஜய் ..திமுக மற்றும் பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசினார் .

Related Video