திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..

Share this Video

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஏன் திமுகவை இப்படி விமர்சிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி. தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையே தான் போட்டி. திமுக ஒரு தீய சக்தி என ஈரோடு பிரச்சாரக் கூட்டத்தில் ஆக்ரோஷமாக பலமுறை விஜய் முழங்கினார்.

Related Video