
விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் மக்கள் ஓட்டு போடணும் ஜோசியம் சொல்ல முடியாது
தமிழ்நாட்டில் உறுதியாக ஆட்சி மாற்றம் வருவது என்பதை பெரிதாக சொல்ல முடியும். தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என்பது சொல்ல முடியாது. தேர்தல் வரணும் வேட்பாளர் போடணும் ஒரு ஞான வேட்பாளர் போடணும் மக்கள் ஓட்டு போடணும் அதை விட்டு தான் சொல்ல முடியும். ஜோசியம் சொல்ல முடியாது மக்களுடைய எதுவும் கட்டாக மாறும் மாற வேண்டாம் சொல்ல முடியும். ஆட்சியில் இருந்தவர்களுக்கு தான் தெரியும் மக்களின் பிரச்சினைகள். திடீர்னு வந்து நாங்க தான் போட்டோம் என்று சொன்னால் எப்படி என்று சொல்ல முடியாது.