
விஜய் போடும் அதிரடி மாஸ்டர் பிளான்..அப்போ 2026??
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் IRS அதிகாரி அருண் ராஜ் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜலட்சுமி உள்ளிட்டோர் இன்று இணைந்துள்ளனர்.