பொதுத்தேர்வு எழுதுவோருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து! வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்து!

Share this Video

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்," என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Related Video