அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சியான த.வெ.க கூட இணையலாம் ! ராம சீனிவாசன் பேட்டி !

Share this Video

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சியான த.வெ.க கூட இணையலாம். ஆனால் விஜய், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை - பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி

Related Video