வேல்முருகன் பாடலுக்கு நடனமாடிய விஜய் உற்சாகத்தில் ஆரவாரம் செய்த நிர்வாகிகள்.!

Share this Video

நடைபெற்ற விழாவில், பாடகர் வேல்முருகன் ஒரு ஸ்பெஷல் பாடல் ஒன்றை பாடினார். அந்தப் பாடலை கேட்டு வைப் ஆன விஜய், சட்டென மேடையில் ஆட்டம் போடத் தொடங்கினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த தவெக நிர்வாகிகள் விசிலடித்து அவரை உற்சாகப்படுத்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video