
விஜய் பிரச்சார வாகனத்தை சூழ்ந்து கொண்டு அவரை வெளியே வர விடாமல் ரசிகர்கள் ஆரவாரம்
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய நுழைவாயில் 6க்கு வந்தடைந்தவர், விஜய் காரில் இருந்து இறங்கியதும் செய்தியாளர்களை பார்த்து கைகளை அசைத்தார். இதனையடுத்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி ஐமரக்கடையில் தனது பிரச்சார பேருந்தில் இருந்தபடியே பொதுமக்களை சந்தித்து உரை நிகழ்த்துகிறார்.