
2026 தேர்தலில் விஜய் பாதிப்பு ஏற்படுத்துவார்...அது எல்லா கட்சிகளையும் பாதிக்கும்! TTV தினகரன் பேட்டி
மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் NDA கூட்டணியில் இருந்தோம், நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறனோம், 2006 சட்டமன்ற ல் தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய பாதிப்பு போல 2026 ல் விஜய் பாதிப்பு ஏற்படுத்துவார் என கூறினேன் என்று டிடிவி தினகரன் பேட்டி.