
Vijay and Prashant Kishor தவெக வின் வாக்கு சதவீதம் எவ்வளவு? விஜயிடம் அறிக்கைஅளித்த பிரசாந்த் கிஷோர்!
தமிழக வெற்றிக் கழகத்துக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் த.வெ.க. வாக்குகளை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்றும் ஆலோசனை நடத்தியுள்ளனர்