விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

Share this Video

நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை அணுகியுள்ளது. பனையூரில் இருவரும் சந்தித்து, தொகுதிப் பங்கீடு உட்பட கூட்டணி சாத்தியங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Video