மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்

Share this Video

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த இசை வெளியீட்டு விழாவை தளபதி திருவிழா என்கிற பெயரில் ஒரு மியூசிக் கான்சர்ட் ஆக நடத்த உள்ளனர்.

Related Video