
நாங்க அடிக்க ஸ்டார்ட் பண்ணவே இல்லை..! தவெகவினர் தற்குறிகள் அல்ல - விஜய் அட்டாக்
மக்களுடன் செல் என்ற அண்ணாவின் கொள்கைபடி அரசியலுக்கு வந்துள்ளோம். அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்த வன்மமும் இல்லை.மக்களை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? நடிப்பவர்களையும் நாடகமாடுவர்களையும் கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை.