டாப் Engine நம்ம தான் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக - தவெக தலைவர் விஜய் பேச்சு

Share this Video

ஒரு நடிகரின் கட்சி சட்டசபைக்கு வந்துவிட்டது’ என கேலி, கிண்டல் செய்தார்கள். யார் அரசியலுக்கு வந்தாலும் அதிர்ச்சி அடைவதும், விமர்சனம் செய்வதும் அவர்களின் வழக்கம் என்றார்.மேலும், அவர்கள் செய்யும் அட்டூழியங்கள், ஊழல்கள் பற்றி நாம் பேசத் தொடங்கினாலே, 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே பழைய தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்

Related Video