
மேயரை தவறாக சித்தரித்து வீடியோ..பின்னணியில் BJP, RSS, TVK, NTK கட்சிகள் - கொந்தளித்த வீரலட்சுமி !
மேயரை தவறாக சித்தரித்து ஆபாச வீடியோ வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது . இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் கைது செய்து வேண்டும். இதற்கு பின்னணியில் BJP, RSS, TVK, NTK கட்சிகள் இருக்கின்றன என்று கொந்தளித்த வீரலட்சுமி !