நெய்வேலி NLC அடையாளத்தை அடியோடு தரைமட்டமாக்கிய நெடுஞ்சாலைத்துறை.. ஒரே நிமிடத்தில் அழிக்கப்பட்ட 70 ஆண்டுகால சின்னம்..! வீடியோ

விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக இருந்ததால் இந்த என்எல்சி ஆர்ச் இடிக்கப்பட்டது.

Share this Video

நெய்வேலியின் அடையாளச் சின்னமாக இருந்த 70 ஆண்டு பழமைவாய்ந்த என்எல்சி ஆர்ச் தகர்த்தபட்டது. விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக இருந்ததால் இந்த என்எல்சி ஆர்ச் இடிக்கப்பட்டது.

Related Video