
தவெக செங்கோட்டையன் பற்றி நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வேல்முருகன் அதிரடி பேட்டி
இந்த பூமியில் நம் இலங்கை தமிழர்கள் ..தமிழராக பிறந்துவிட்டார்கள் என்பதற்காக இலங்கையும் அவர்களை அந்த நாட்டு குடிமக்களாக ஏற்க மறுக்கின்றார்கள் . இந்திய ஒன்றிய அரசு இலங்கை தமிழர்கள் ஏற்க மறுக்கிறது . மேலும் தவெக செங்கோட்டையன் பற்றி நான் பதிலளிக்க விரும்பவில்லை என்று தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி .