வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு ! சீமான் வெளியிட்ட முக்கிய உத்தரவு !
Nam Tamilar Seeman : தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி தேர்தலில் வாக்குகளை வாங்கி வருகிறது. குறைந்த பட்சம் 10 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்று வருவதால் தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமானின் பேச்சில் மயங்கி இளைஞர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தந்தை பெரியாருக்கு எதிரான கருத்துகளை சீமான் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பை தூக்கி கொடுத்த சீமான் !