திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை வெட்டிப் படுகொலை செய்த கணவர்! வெளியான அதிர்ச்சி தகவல்!

Share this Video

திருநின்றவூர் நகராட்சி விசிக கவுன்சிலர் கோமதி, கணவர் ஸ்டீபன் ராஜால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கள்ளக் காதல் சந்தேகத்தில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Related Video