
2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
பாஜக மகளிர் அணியின் தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது, தேசிய அளவிலான மூன்று பொறுப்பாளர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர், இதில் மகளிற்க்கு நடக்கும் பிரச்சனைகள், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும், மகளிர் அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும், மற்ற கூட்டணிக் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்களை எவ்வாறு வெற்றி பெற செய்வது,, 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது