
கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு
அதிமுக நட்சத்திர பேச்சாளரும் நடிகருமான வையாபுரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் 40 சதவீத வாக்கு தங்களுக்கு கிடைக்கும் என தெரிவித்தது குறித்த கேள்விக்கு யாருக்கு எத்தனை சதவீதம் என யாரும் கணிக்க முடியாது மக்கள் தான் அதனை முடிவு செய்வார்கள் கருத்து கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார்