
மீண்டும் விஜயுடன் மோதும் வைஷ்ணவி...இதெல்லாம் சரியா?
சமூக நீதி குறித்து விஜய் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில் திமுகவை விமர்சித்து பேசியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தவெக கட்சியில் இருந்து இப்போ திமுகவில் இணைந்துள்ள வைஷ்ணவி விமர்சித்துள்ளார்.