
1952ல் வெளி வந்த பராசக்தி பார்த்துவிட்டேன் கமல்ஹாசன் கருத்தை அன்போடு வழிமொழிகிறேன் - வைரமுத்து
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, கவிப்பேரரசு வைரமுத்து, பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார் கமல்ஹாசன் கருத்தை அன்போடு வழிமொழிகிறேன்.. தணிக்கை குழுவினர் சினிமாவை கலை, கலாச்சார விழுமியங்களாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக பார்க்க கூடாது... - கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி