திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு

Share this Video

திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் . எங்களை பொறுத்தமட்டில் பேரம் பேச மாட்டோம் ...பங்கு கேட்க மாட்டோம் . முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பக்கபலமாய் இருப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு.

Related Video