திரைப்படத்தை வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல ! வைகோ பேட்டி

Share this Video

பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல . கருத்து மோதல் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் திமுக கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல் வருகிறது - மதுரையில் வைகோ பேட்டி..

Related Video