விஜய்யைவிட வடிவேலுவிற்கு அதிக அளவில் கூட்டம் கூடியிருக்கிறது வடிவேலுவால் வெற்றிபெறமுடியவில்லை

Share this Video

தவெக தலைவர் விஜயை காண்பதற்கு அதிக அளவில் கூட்டம் வந்திருக்கிறது. கடந்த காலங்களில் நடிகர் வடிவேலுக்கு அதிக கூட்டம் வந்தது அவரால் வெற்றிபெற முடியவில்லை.உடன் பொதுச்செயலாளர் அப்துல்சமது, மாநில அமைப்பு செயலாளர் அமின், மாவட்ட தலைவர் முகமதுஹாலிது உட்பட திரளானோர் இருந்தனர்.

Related Video