
அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது வரவேற்கத்தக்கது ! சீமான் பேட்டி !
அண்மையில் மதுரை உயர்மறை மாவட்டப் பேராயராக பொறுப்பேற்ற அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது வரவேற்கத்தக்கது . தேர்தல் நேரத்தில் நாடகம் போடுவது திமுக இயல்பு என்று சீமான் பேட்டியில் பேசியுள்ளார் .