
சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்ததுடன், அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாரத் மாதா கி ஜே மற்றும் வந்தே மாதரம் என தொடர்ந்து மகிழ்ச்சியுடன் ஆரவாரமாக முழக்கமிட்டனர். அவர்களைப் பார்த்து கையசைத்த உள்துறை அமைச்சர் பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்கள் இருக்குமிடம் நேரில் சென்று கைகுலுக்கி மகிழ்ந்தார்.