
Udhayanidhi vs Dharmendra Pradhan
கல்வி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என்று கடிதம் எழுதிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், மும்மொழி கொள்கையை எக்காலத்திலும் ஏற்க மாட்டோம் என்று கூறினார்