
மோடிக்கு பயப்படாத நாங்கள் EDக்குப் பயப்படப் போவதில்லை ! உதயநிதி ஸ்டாலின் பேட்டி. !
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் ரூபாய் நான்கரை கோடியில் புதுப்பிக்கப்படும். மோடிக்கு பயப்படாத நாங்கள் ஈ டி-க்கு பயப்படப் போவதில்லை. புதுக்கோட்டையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.