இது தேர்தல் கூட்டணியோ அரசியல் கூட்டணி கிடையாது இது கொள்கை கூட்டணி ! உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Share this Video

பாஜகவிற்கு அருதி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் துணையோடு ஆட்சி செய்து வருகின்றனர் இறுதி பெரும்பான்மை கிடைத்திருந்தால் அரசியல் அமைப்புச் சட்டத்தையே பாஜகவினர் திருத்தி இருப்பார்கள் .இது தேர்தல் கூட்டணியோ அரசியல் கூட்டணி கிடையாது இது கொள்கை கூட்டணி . 26 தேர்தலில் கட்டாயம் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் . தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வோட்டையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொட்டும் மழையில் பேச்சு .

Related Video