பொய் செய்தியை பரப்புவதையே Full Time Job-ஆக செய்கிறது ஒரு பாசிச கும்பல் ! உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Share this Video

பொய் செய்தியை பரப்புவதையே Full Time Job-ஆக செய்கிறது ஒரு பாசிச கும்பல். அது யார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து நடைபெற்ற பயிற்சி பட்டறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

Related Video