
எடப்பாடிக்கு கொள்கையே கிடையாது...திராவிடம்னா என்னனு தெரியாது ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு
திமுகவின் அறிவுத் திருவிழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடை பேச்சு. மீடியாக்களுக்கு கன்டென்ட் எதுவும் கொடுக்கமாட்டேன்".இபிஎஸ் படிச்ச அந்த புக் மட்டும் எங்கயும் கிடைக்க மாட்டேங்குது. எடப்பாடிக்கு கொள்கையே கிடையாது, திராவிடம்னா என்னனு தெரியாது.. அறிவு இருக்கிறவன் அறிவுத்திருவிழா நடத்துறான்.. சூசகமாக விமர்சித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். என்னையும் பயமுறுத்த பார்த்தாங்க.. அதுக்கெல்லாம் பயப்படற ஆளா நான்?" -உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்