தனது மகனுக்காக பெண் கலெக்டரை அவமானப்படுத்திய உதயநிதி! அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் !!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில், உதயநிதி ஸ்டாலின் தனது மகன் மற்றும் நண்பர்களை அமர வைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை மேடையிலிருந்து அகற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 2011 நினைவிருக்கட்டும் என்று அண்ணாமலை வார்னிங்!