
3000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
தமிழக கடன் சுமைக்கு காரணம் மத்திய அரசுதான் காரணம் என புதிய விஞ்ஞானமான பதிலை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார் 3000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? உதயநிதி ஸ்டாலின் கூறுவது போல அப்பன் வீட்டு பணம் அல்ல? மக்களின் வரி பணம்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் கடும் குற்றச்சாட்டு .