
விஜய் அனுபவம் உள்ளவர்களுடன் பரிச்சை எழுத வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் பேட்டி
ஒரு முறை, ஒலிம்பிக்கில் ஓடி பரிசு பெறும் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றியை திமுக தட்டி பார்க்க நினைக்கிறது, ஒலிம்பிக்கில் வேடிக்கை பார்க்கும் தினகரன் கருத்துக்கு பதில் சொல்லி பெரிதாக்க வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்கும் நைனார் நாகேந்திரனின் கனவு பலிக்காது என தினகரன் கூறியதற்கு பதில்), விஜய் பரிச்சை எழுதிய பின்னர் பார்க்கலாம், விஜய் அனுபவம் உள்ளவர்களுடன் பரிச்சை எழுத வேண்டும்" என பேசினார்.