பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!

பெரியாரை சீமான் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக பதிலடி கொடுத்துள்ளார். 

Rayar r  | Published: Feb 4, 2025, 2:27 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் சீமான் குறித்து பேச விரும்பவில்லை என்று நடையை கட்டினார். 

Video Top Stories