விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் மாணிக்க விநாயகர்

Share this Video

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையாரும் மலையின் நடுப்பகுதியில் தாயுமானசாமி உடனுறை மட்டுவார் குழலம்மை எழுந்தருளியுள்ளனர்.

Related Video