
TVK
மகாபலிபுரத்தில் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் வந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவிற்கு கூட்டம் கூட்டமாக வருகை தரும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் .