
த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் வைத்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தை திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்வு நகரச் செயலாளர் செந்தில்குமார் விஜய் மக்கள் இயக்க தலைவர் சுரேஷ் சத்யா முன்னிலையில் நடைபெற்றது இந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளாரக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கழகச் செயலாளர் பால சுப்பிரமணியன் 250 பேருக்கு வேஷ்டி . சேலை. கரும்பு. பச்சரிசி. வெல்லம். முந்திரி பருப்பு. நெய். போன்ற பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.