தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்

Share this Video

நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் காசுல மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம்னு சொல்வீங்க. அப்படியே செஞ்சாலும் ஓசில போறனு சொல்லி அசிங்கப்படுத்துறீங்க. கேக்குறதுக்கு ஆள் இல்லைனு நினைச்சீங்களா.

Related Video