டங்ஸ்டன் விவகாரம்: தமிழக மக்களுக்கு இன்று கிடைக்க போகும் குட்நியூஸ்! அண்ணாமலை சொன்ன தகவல்!
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு இன்று நற்செய்தி வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிப் பகுதியில் அமையவிருக்கும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.