
உண்மையை சொல்வதால் என்னைபணியிட நீக்கம் செய்தாலும் கவலை இல்லை
உளவு பிரிவு அதிகாரி செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், எனக்கு வாகனம் அளிக்காத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் ரோந்து சுற்றும் நிலைமை உள்ளது. நான் மாறுதல் பெற்று வந்த பொழுது எனக்கு நான்கு மாத சம்பளம் அளிக்கவில்லை. எனக்கு இன்னும் ஏழு வருட பணி உள்ள நிலையில், விருப்ப ஓய்வுக்கும் மனு அளித்து உள்ளேன்.