தமிழக வெற்றி கழகம் பொருளாளர் வெங்கட்ராமன் போலீசாரால் தடுத்து நிறுத்தம்! | பரபரப்பு காட்சி !
காவல்துறையினர் கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்திருந்த வெங்கட்ராமனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுப்பப்படும். ஏற்கனவே காவல்துறையிடம் எந்தெந்த கார்கள் அனுப்ப வேண்டுமென்ற பட்டியல் உள்ளது. உங்கள் கார் அந்த பட்டியலில் இல்லை என காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இங்கு நிறுத்தாமல் காரை ஓரம் கட்டுங்கள் என காவல்துறையினர் காராக பேசியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .